12 – Proverbs 4 Today

By yovan

Proverbs 12:28 (NIV) In the way of righteousness there is life; along that path is immortality. Thought for the Day There is a life in the ways of righteousness, we must walk in it every day. Injustice way leads to death. There is a way that seems right to a man, but its end is…

11-நீதிமொழிகள் இன்று

By yovan

ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும். – நீதிமொழிகள் 11:14 சிந்தனைக்கு என்ஐவி வேதாகமம் ஜனங்கள் என்பதை தேசம் என்று குறிக்கிறது. நல்ல ஆலோசனையில்லாத தேசத்தில் ஜனங்களின் வீழ்ச்சியைப் பார்க்கலாம். நல்லாலோசனையினால் தேசத்தில் சுகம் உண்டாகும். நம் தேசத்தில் சுகம் உண்டாக ஜெபிப்போம். – சுவிசேஷகர் யோவான் காந்தி இரா, நங்கூரம் ஊழியங்கள்கைபேசி: +919840872799

11 – Proverbs 4 Today

By yovan

Proverbs 11:14 (NIV) For lack of guidance a nation falls, but victory is won through many advisers. Thought for the Day The NIV Bible refers to the people as the nation. You can see the decline of the people because of the lack of guidance. The victory will be in the land because of good…

10-நீதிமொழிகள் இன்று

By yovan

கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார். – நீதிமொழிகள் 10:22 சிந்தனைக்கு பண ஆசையுடைவர்களாய் தங்களைத் தாங்களே உருவக் குத்திக் கொண்டு (1 தீமோ. 6:10), செல்வம் சேர்ப்பவர்கள் உண்டு. ஆனால், இன்றைய தியானத்தில் தேவன் ஆசீர்வாதமாக ஐசுவரியத்தைத் தருகிறார். அப்படிப்பட்ட ஆசீர்வாதத்தில் வேதனைகள் இருக்காது. ஈசாக்கு பஞ்ச காலத்தில் (ஆதி.12:1&12) விதை விதைத்து, அந்த வருடத்தில் 100 மடங்கு பலன் அவருக்குக் கிடைத்தது. அது கர்த்தரால் வந்த ஆசீர்வாதம். அப்படிப்பட்ட ஆசீர்வாதத்தை…

10 – Proverbs 4 Today

By yovan

Proverbs 10:22 (NIV) The blessing of the LORD brings wealth, without painful toil for it. Thought for the Day Some people are eager for money and pierced themselves with many griefs and become rich (1 Tim. 6:10). But in today’s meditation, God gives blessings with wealth. In such a blessing, He grants without painful toil.…