• 9840872799
  • anchorministries.in@gmail.com
  • Chennai, TN, INDIA
20 – Proverbs 4 Today

20 – Proverbs 4 Today

Proverbs 20:27 (MSG) GOD is in charge of human life, watching and examining us inside and out. Thought for the Day GOD is in charge of human life, watching and examining us inside and out. He is the one who examines our thoughts. We are all aware of our thinking and action that there is a God who sees everything. […]

19-நீதிமொழிகள் இன்று

19-நீதிமொழிகள் இன்று

ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார். – நீதிமொழிகள் 19:17 சிந்தனைக்கு வேதாகமத்தில் தர்ம காரியங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்துள்ளது. ஏழைகளுக்கு இரங்குவது அதில் மிக முக்கியம். காரணம் ஆண்டவருக்கு கடன் கொடுப்பது போன்றது. ஏழைக்கு இரங்குவதை ஆண்டவர் திரும்பவும் முழுமையாக நமக்குக் கொடுப்பார். ஏழைக்கு இரங்கி ஆண்டவரைச் சந்தோஷப்படுத்துவோம். – சுவிசேஷகர் யோவான் காந்தி இரா, நங்கூரம் ஊழியங்கள்கைபேசி: +919840872799

19 – Proverbs 4 Today

19 – Proverbs 4 Today

Proverbs 19:17 (MSG) Mercy to the needy is a loan to GOD, and GOD pays back those loans in full. Thought for the Day The Bible gives importance to the charitable works. It is very important to have mercy for the poor. It is like lending (loan) to the Lord. The Lord will return us fully. Let us be merciful […]

18-நீதிமொழிகள் இன்று

18-நீதிமொழிகள் இன்று

கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான். – நீதிமொழிகள் 18:10 சிந்தனைக்கு கர்த்தர் பெயரில் பெரிய வல்லமை உண்டு. அதில் பாதுகாப்பு உண்டு. கோட்டையில் அரசர்கள் பாதுகாப்புடன் இருப்பது போன்றது கர்த்தரின் பெயர். அதற்குள்ளாக நீதிமான உள்ளே சென்று சுகமாயிருப்பான். அப்படிப்பட்ட சுகத்தையும் பாதுகாப்பையும் கர்த்தரின பெயரால் நாம் பெற்றுக் கொள்ளுவோம். – சுவிசேஷகர் யோவான் காந்தி இரா, நங்கூரம் ஊழியங்கள்கைபேசி: +919840872799

18 – Proverbs 4 Today

18 – Proverbs 4 Today

Proverbs 18:10 (MSG) GOD’s name is a place of protection— good people can run there and be safe. Thought for the Day There is great power in the name of the Lord. It has protection. The name of the Lord is like the protection of kings in the fortress. In that way, the righteous will go into it and will […]