சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்துவிடுகிறதுபோலிருக்கும்; ஆதலால் விவாதம் எழும்புமுன் அதை விட்டுவிடு. – நீதிமொழிகள் 17:14 சிந்தனைக்கு கிறிஸ்துவுக்குள் இருப்பவர்கள் சண்டை போடுவதில்லை. காரணம் இன்றைய வசனம் அறிவுறுத்துவதுப் போல் விவாதம் எழும்புமுன் விட்டுவிடுவார்கள். – சுவிசேஷகர் யோவான் காந்தி இரா, நங்கூரம் ஊழியங்கள்கைபேசி: +919840872799