• 9840872799
  • anchorministries.in@gmail.com
  • Chennai, TN, INDIA
22-நீதிமொழிகள் இன்று

22-நீதிமொழிகள் இன்று

பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான். – நீதிமொழிகள் 22:6 சிந்தனைக்கு சிறுவயதிலேயே நாம் கற்பிக்க வேண்டும். கற்பிப்பது சரியான பாதைகளை விளக்க வேண்டும். அப்படி நாம் செய்யும் போது அதின் பலன் முதிர்வயதிலேயும் கற்றதை விட மாட்டான். அப்படிப்பட்ட நல் வாழ்க்கை நமக்கும் நமது பிள்ளைகளுக்கும் ஆண்டவர் தந்தருள்வாராக. – சுவிசேஷகர் யோவான் காந்தி இரா, நங்கூரம் ஊழியங்கள்கைபேசி: +919840872799

22 – Proverbs 4 Today

22 – Proverbs 4 Today

Proverbs 22:6 (ERV) Teach children in a way that fits their needs, and even when they are old, they will not leave the right path. Thought for the Day We need to teach children at an early age. Teach children in a way that fits their needs, and even when they are old, they will not leave the right path. […]

21-நீதிமொழிகள் இன்று

21-நீதிமொழிகள் இன்று

குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும். –   நீதிமொழிகள் 21:31 சிந்தனைக்கு போரினுக்கு குதிரை ஆயத்தமாக்கப்படும். நம்முடைய போராட்டங்களுக்கும் அநேக ஆயத்தங்கள் செய்யலாம். ஆனால் உண்மையில் வெற்றி கர்த்தரால் வரும். அவர் நினைத்தது தடைபடாது. – சுவிசேஷகர் யோவான் காந்தி இரா, நங்கூரம் ஊழியங்கள்கைபேசி: +919840872799

21 – Proverbs 4 Today

21 – Proverbs 4 Today

Proverbs 21:31 (ERV) You can prepare your horses for battle, but only the LORD can give you the victory. Thought for the Day The horse is prepared for war. We can prepare & face for many of our struggles. But victory really comes from the Lord. God makes plans, and nothing can change or stop him. – Evangelist Yovan Gandhi […]

20-நீதிமொழிகள் இன்று

20-நீதிமொழிகள் இன்று

மனுஷனுடைய ஆவி கர்த்தர் தந்த தீபமாயிருக்கிறது; அது உள்ளத்திலுள்ளவைகளையெல்லாம் ஆராய்ந்துபார்க்கும். – நீதிமொழிகள் 20:27 சிந்தனைக்கு மெசெஜ் ஆங்கில வேதாகமம் நாம் வாழுகின்ற வாழ்கை கர்த்தருடையது. உள்ளே செல்வதையும் வெளியே வருவதையும் அவர் கவனிக்கிறார் என்று கூறிப்பிட்டுள்ளது. நம்முடைய சிந்தனைகளை ஆராய்ந்து பார்க்கிறவர் நமதாண்டவர். எல்லாவற்றையும் காண்கிற தேவன் இருக்கிறார் என்று உணர்ந்து நம் சிந்தனை நடக்கை எல்லாவற்றையும் கவனத்துடன் இருப்போம். – சுவிசேஷகர் யோவான் காந்தி இரா, நங்கூரம் ஊழியங்கள்கைபேசி: +919840872799