• 9840872799
  • anchorministries.in@gmail.com
  • Chennai, TN, INDIA
10 – Proverbs 4 Today

10 – Proverbs 4 Today

Proverbs 10:22 (NIV) The blessing of the LORD brings wealth, without painful toil for it. Thought for the Day Some people are eager for money and pierced themselves with many griefs and become rich (1 Tim. 6:10). But in today’s meditation, God gives blessings with wealth. In such a blessing, He grants without painful toil. Isaac was sowing seed during […]

9-நீதிமொழிகள் இன்று

9-நீதிமொழிகள் இன்று

ஞானமுள்ளவனுக்குப் போதகம்பண்ணு, அவன் ஞானத்தில் தேறுவான்; நீதிமானுக்கு உபதேசம்பண்ணு, அவன் அறிவில் விருத்தியடைவான். – நீதிமொழிகள் 9:9 சிந்தனைக்கு ஸ்டீபன் ஆர் கவே (Stephen R Covey) என்ற தலைமைத்துவ எழுத்தாளர், தனது ”அதிக ஆற்றல்வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள் (7 Habits of Effective People)” என்ற புத்தகத்தில் ஏழாவது பழக்கமாக முன்பு கூறிய 6 பழக்கங்களை பட்டைத் தீட்டுங்கள் என்று கூறியிருப்பார். ஆம், பட்டை தீட்டுவது ஞானமுள்ளவனுக்கு உண்டான குணம். ஞானமுள்ளவன் போதகத்தைக் கேட்டு ஞானத்தில் தேறுவான். ஆதலால், நாம் முன்னேற […]

9 – Proverbs 4 Today

9 – Proverbs 4 Today

Proverbs 9:9 (ESV) Give instruction to a wise man, and he will be still wiser; teach a righteous man, and he will increase in learning. Thought for the Day Stephen R. Covey, the leading leadership writer, has mentioned 7th habit in his book titled “7 Habits of Effective People” as sharpening the saw of previously mentioned 6 habits. Yes, sharpening […]

8-நீதிமொழிகள் இன்று

8-நீதிமொழிகள் இன்று

தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன்.– நீதிமொழிகள் 8:13 சிந்தனைக்கு இன்றைய சிந்தனையில் இரண்டு விதமான காரியத்தைக் குறித்துப் பார்க்கிறோம். ஒன்று கர்த்தருக்குப் பயப்படும் பயம். இரண்டாவது கர்த்தர் வெறுக்கிற காரியங்கள். இன்னும் சொல்லப் போனால் இரண்டு விதமான மக்களைக் குறித்துக் குறிப்பிட்டுள்ளது. ஒன்று தீமையை வெறுக்கிறவர்கள். இன்னொன்று பெருமை, அகந்தை, புரட்டு வாயுடையவர்கள், தீய வழி தன் வழியாக கொண்டவர்கள். இவர்களை கர்த்தர் வெறுக்கிறார். நாம் தாழ்மையோடு தீமைக்குப் பயப்படுகிறவர்களாக கர்த்தருடைய பிள்ளைகளாக […]

8 – Proverbs 4 Today

8 – Proverbs 4 Today

Proverbs 8:13 (MSG) The Fear-of-GOD means hating Evil, whose ways I hate with a passion—pride and arrogance and crooked talk. Thought for the Day In today’s thinking, we see two kinds of things. One is fear of the Lord. The second is the things that the Lord hates. In other words, there are two types of people. One who hates […]