நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. – நீதிமொழிகள் 12:28 சிந்தனைக்கு நீதியின் வழிகளில் வாழ்வு உள்ளதால் நாம் அனுதினமும் அதில் நடக்க வேண்டும். அநீதியின் வழிகள் மரணத்திற்கு வழிநடத்தும். மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகின்ற வழியுண்டு. அதன் வழிகள் மரண வழிகள் (நீதி. 14:12). ஆதலால், நமக்கு நல்லது என்று தோன்றுகின்ற வழியில் நடக்காமல், கர்த்தரின் பார்வையில் நீதியின் வழிகளில் நடக்க நம்மை ஒப்புக் கொடுப்போம். அதில் நடப்பதனால் மரணத்திற்கல்ல. நித்திய ஜீவனுக்கு வழி நடத்தும். நித்திய வாழ்வின் நிச்சயத்தோடு […]