2-நீதிமொழிகள் இன்று
நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி உன்னைப் பாதுகாக்கும். – நீதிமொழிகள் 2:11 சிந்தனைக்கு வாழ்க்கை பாதையில் பள்ளங்களும் மேடுகளுமாக சென்று கொண்டிருக்கும். நமக்கு ஆபத்துக்கள் ஏற்படும் வேளைகளில் நல்ல யோசனைகள் ஆபத்துகள் வரும் என்ற எண்ணங்களை முன்பே நமக்குள் அறிவித்து நம்மைக் காப்பாற்றும். அவைகள் ஏதனால் ஏற்படுகின்றன என்று அறியும் புத்தி நம்மை, இனிவரும் ஆபத்துக்களுக்கு விலக்கி நம்மை பாதுகாக்கும். இவையெல்லாம் கர்த்தரே நமக்கு தருகிறார். ஆண்டவரைப் பற்றிப் பிடிப்போம். – சுவிசேஷகர் யோவான் காந்தி இரா,…

