1 – அவர் வருவாரா? – சாதாரண மனிதனின் அதிகாரம்
ஆதார் அட்டை அறிமுகம் இந்திய தனிப்பட்ட அடையாள அமைப்பின் மூலமாக இந்திய அரசாங்கம் ஆதார் அடையாள அட்டையை 2009 முதல் வழங்கி வருகிறது. ஒவ்வொரு குடிமகனும் அதைக் கட்டாயம் வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. மத்திய மாநில அரசு நலத் திட்டங்கள் முழுமையாக மக்களிடம் சென்றடையவும், நிதி மோசடிகளைத் தவிர்ப்பதற்காகவும், இந்த அட்டை வழங்கப்படுகிறது. இதில் 12 இலக்க தனிப்பட்ட எண் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படுகிறது. சாதாரண மனிதனின் அதிகாரம் என்று பெயர் சூட்டியுள்ளார்கள். இன்னும் சொல்லப் போனால்…

