24-நீதிமொழிகள் இன்று

By yovan

ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோவாயானால், உன் பெலன் குறுகினது. –   நீதிமொழிகள் 24:10 சிந்தனைக்கு மேலே உள்ள வசனத்தில் மோசமான சூழ்நிலையில் எப்படி இருக்கக் கூடாதென்றும் அதினால் ஏற்படும் எதிர்மறையான விளைவுகளைக் குறித்துக் கூறியுள்ளது. சுயமாக நாம் ஆபத்துக் காலத்த்தை எதிர் கொள்ளும்போது உண்மையில் நாம் சோர்ந்து போகுவோம். இரண்டு எதிர்மறை இருப்பதால் அதை நேர்மறையாக நோக்கும் போது இன்னும் பலன் அதிகம். அதாவது ஆபத்துக் காலத்தில் நாம் மிகவும் சுறுசுறுப்பாய் செயலாற்றும் போது நம்முடைய பெலன் மிகவும்…

24 – Proverbs 4 Today

By yovan

Proverbs 24:10 (NIV) If you falter in a time of trouble, how small is your strength! Thought for the Day The above verse says that when the worst scenario times, what we should not be that time. If you are weak in times of trouble, that is a real weakness. It talks about two negative…

23-நீதிமொழிகள் இன்று

By yovan

உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டைபண்ணாதே. –   நீதிமொழிகள் 23:22 சிந்தனைக்கு பொதுவாக பெற்ற தாய் என்று குறிப்பிடுவதுண்டு. ஆனால் வேதாகமம் பெற்ற தகப்பன் என்று குறிப்பிட்டுள்ளது. ஆம், தாயின் பொறுப்பு பிள்ளைகளை பெறுவதில் வளர்ப்பதில் இருக்கிறது. அதில் தந்தைக்கும் மிக அதிகமான பொறுப்புண்டு. இன்றைய தலைமுறையினர் பொதுவாக தலைமுறை இடைவெளி என்றும், உங்களுக்கெல்லாம் ஒன்றும் தெரியாது; உங்களுக்கெல்லாம் வயசாச்சு என்று உதாசீனப்படுத்துவது உண்டு. ஆனால், உன் தாய் வயது சென்றவளாகும்…

23 – Proverbs 4 Today

By yovan

Proverbs 23:22 (MSG) Listen with respect to the father who raised you, and when your mother grows old, don’t neglect her. Thought for the Day It is commonly referred that the mother gives life to a child. But the Bible referred here that the father gives life. Yes, the mother has the responsibility to bring…

22-நீதிமொழிகள் இன்று

By yovan

பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான். – நீதிமொழிகள் 22:6 சிந்தனைக்கு சிறுவயதிலேயே நாம் கற்பிக்க வேண்டும். கற்பிப்பது சரியான பாதைகளை விளக்க வேண்டும். அப்படி நாம் செய்யும் போது அதின் பலன் முதிர்வயதிலேயும் கற்றதை விட மாட்டான். அப்படிப்பட்ட நல் வாழ்க்கை நமக்கும் நமது பிள்ளைகளுக்கும் ஆண்டவர் தந்தருள்வாராக. – சுவிசேஷகர் யோவான் காந்தி இரா, நங்கூரம் ஊழியங்கள்கைபேசி: +919840872799