27 – Proverbs 4 Today

By yovan

Proverbs 27:6 (TLB) Wounds from a friend are better than kisses from an enemy! Thought for the Day A friend is trying to make us realize with a strike that we can get a sense of it. May be a strike for our well-being. But the kisses and good speech of the enemies may overturn…

26-நீதிமொழிகள் இன்று

By yovan

விறகில்லாமல் நெருப்பு அவியும்; கோள்சொல்லுகிறவனில்லாமல் சண்டை அடங்கும். –   நீதிமொழிகள் 26:20 சிந்தனைக்கு எரிகிற நெருப்பு விறகில்லாமற் போனால் கொஞ்ச கொஞசமாக குறைந்து அவியும். அதேப் போல் கோள் சொல்லுகிறவன் இல்லாவிட்டால் சண்டையும் இல்லாமல் போய் விடும். கோள் சொல்லுகிறதினால் சண்டைகள் வளரும். கோள் சொல்லுகிற புத்தியில்லாம் இருக்க ஆண்டவர் உதவி செய்வாராக. – சுவிசேஷகர் யோவான் காந்தி இரா, நங்கூரம் ஊழியங்கள்கைபேசி: +919840872799

26 – Proverbs 4 Today

By yovan

Proverbs 26:20 (NIV) Without wood a fire goes out; without a gossip a quarrel dies down. Thought for the Day If the burning fire without firewood, it will be diminished. If there is no gossip person, the fight will go away. The fight will grow because of the gossiping person. The Lord will help us…

25-நீதிமொழிகள் இன்று

By yovan

ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம். –   நீதிமொழிகள் 25:11 சிந்தனைக்கு நேரமும் வார்த்தையும் மிகவும் முக்கியம். இங்கு இரண்டையும் வெள்ளித்தட்டிற்கும் பொற்பழங்களுக்கும் சமப்படுத்துகிறது. ஏற்ற சமயத்தில் சொல்லப்பட்ட வார்த்தைகள் நம்மை உயர்விற்கு வழி நடத்தும். வாழ்வும் மரணமும் நாவின் அதிகாரத்திலிருக்கிறது. வாழ்வுக்கு நேராய் வழிநடத்தும் வார்த்தைகளை சரியான நேரத்தில் பேசுவோம். – சுவிசேஷகர் யோவான் காந்தி இரா, நங்கூரம் ஊழியங்கள்கைபேசி: +919840872799

25 – Proverbs 4 Today

By yovan

Proverbs 25:11 (TLB) Timely advice is as lovely as gold apples in a silver basket. Thought for the Day Time and word are very important. Here both equate silver basket and gold apples. The words spoken at the right time will lead us to higher levels. Life and death are in the power of the…