29-நீதிமொழிகள் இன்று
தீர்க்கதரிசனம் இல்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப் போவார்கள்; வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான். – நீதிமொழிகள் 29:18 சிந்தனைக்கு மெஜஜ் ஆங்கில மொழிப்பெயர்ப்பில் இந்த வசனம் கர்த்தர் நமக்காக செய்ய நினைப்பதை (மனக்கண் கொண்டு) பார்க்க முடியாதவர்கள், அவர்கள் வாழ்க்கையில் தடுமாறிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் அவர் வெளிப்படுத்துவதை கவனித்து காக்கிறவர்கள் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று மொழிப் பெயர்த்துள்ளார்கள். கர்த்தர் நமக்காக செய்ய வைத்துள்ளதை காணும் கண்கள் தந்து, நீங்கள் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருக்க ஆண்டவர் உதவிபுரிவாராக. –…

