4 – Proverbs 4 Today

By yovan

Proverbs 4:18 – The Message (MSG) Proverbs 4:18 (MSG) – The ways of right-living people glow with light; the longer they live, the brighter they shine. Thought for the Day In the burning heat during the summer session, the mediation is bright. The shine of the sun will be bright. The righteous will shine like that.…

4-நீதிமொழிகள் இன்று

By yovan

நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும். –   நீதிமொழிகள் 4:18 சிந்தனைக்கு சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் நடுபகல் என்பது வெளிச்சமாயிருக்கும். கண் கூசும் அளவிற்கு பிரகாசம் இருக்கும். நீதிமான்களும் அப்படியாக ஜொலிப்பார்கள். குறைவடையாத அதிகதிகமாய் அந்தப் பிரகாசம் வளரும். பிரகாசிக்கிறவர்களாக நம்மையும் ஆண்டவர் மாற்றுவாராக. – சுவிசேஷகர் யோவான் காந்தி இரா, நங்கூரம் ஊழியங்கள்கைபேசி: +919840872799

3-நீதிமொழிகள் இன்று

By yovan

நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே. –   நீதிமொழிகள் 3:27 சிந்தனைக்கு மெசேஜ் ஆங்கில வேதாகமத்தில் இந்த வசனம் உதவி வேண்டுவோருக்கு உதவி செய்யாமல் இருக்காதீர்கள் என்று வலியுறுத்துகிறது. உங்களது கைகளே கர்த்தருடைய கைகளாக உதவி தேவைப்படுவோருக்கு இருக்கும். ஆம் உண்மையில் கர்த்தர் தாம் செய்ய நினைப்பதை நம் மூலமாக செய்வார். நாம் அவருடைய கரங்களாகவும், கால்களாகவும், பார்வையாகவும், வாயாயவும் செயல்பட வேண்டும். மிக முக்கியம் நமக்கு திராணி இருக்கும் போது உதாசீனம் படத்த…

3 – Proverbs 4 Today

By yovan

Proverbs 3:27 – The Message (MSG) Never walk away from someone who deserves help; your hand is God’s hand for that person. Thought for the Day The message of the English Bible emphasizes that do not walk away if someone who needs help. Your hand will be the hands of the Lord for those who…

2-நீதிமொழிகள் இன்று

By yovan

நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி உன்னைப் பாதுகாக்கும். – நீதிமொழிகள் 2:11 சிந்தனைக்கு வாழ்க்கை பாதையில் பள்ளங்களும் மேடுகளுமாக சென்று கொண்டிருக்கும். நமக்கு ஆபத்துக்கள் ஏற்படும் வேளைகளில் நல்ல யோசனைகள் ஆபத்துகள்  வரும் என்ற எண்ணங்களை முன்பே நமக்குள் அறிவித்து நம்மைக் காப்பாற்றும். அவைகள் ஏதனால் ஏற்படுகின்றன என்று அறியும் புத்தி நம்மை, இனிவரும் ஆபத்துக்களுக்கு விலக்கி நம்மை பாதுகாக்கும். இவையெல்லாம் கர்த்தரே நமக்கு தருகிறார். ஆண்டவரைப் பற்றிப் பிடிப்போம். – சுவிசேஷகர் யோவான் காந்தி இரா,…