9-நீதிமொழிகள் இன்று
ஞானமுள்ளவனுக்குப் போதகம்பண்ணு, அவன் ஞானத்தில் தேறுவான்; நீதிமானுக்கு உபதேசம்பண்ணு, அவன் அறிவில் விருத்தியடைவான். – நீதிமொழிகள் 9:9 சிந்தனைக்கு ஸ்டீபன் ஆர் கவே (Stephen R Covey) என்ற தலைமைத்துவ எழுத்தாளர், தனது ”அதிக ஆற்றல்வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள் (7 Habits of Effective People)” என்ற புத்தகத்தில் ஏழாவது பழக்கமாக முன்பு கூறிய 6 பழக்கங்களை பட்டைத் தீட்டுங்கள் என்று கூறியிருப்பார். ஆம், பட்டை தீட்டுவது ஞானமுள்ளவனுக்கு உண்டான குணம். ஞானமுள்ளவன் போதகத்தைக் கேட்டு…

