Graduation

By Caroline

15th Graduation IGSM gdhjgjhalds bhjcsd ghj gohjadsfbghj fdsgvhj ghjovdsa v gfh hghjg bbhjbg bhhjhghjghj bhbhjghjghjghj bhjh h jhjghj ghhghjghjghj ggbhghj hjkhkjhkjhkj ghhjghjghj ghhjghjghjghj ghjghjgh ghg ghghj hjhkjhkjjkjkgjk ghgfhj fvhfghjgfhj gfvghfhgfg 2 style=”color:#ffffff”2 style=”color:#ffffff”2 style=”color:#ffffff”2 style=”color:#ffffff”2 style=”color:#ffffff”2 style=”color:#ffffff”2 style=”color:#ffffff”2 style=”color:#ffffff”2 style=”color:#ffffff”2 style=”color:#ffffff”2 style=”color:#ffffff”2 style=”color:#ffffff”2 style=”color:#ffffff”2 style=”color:#ffffff”2 style=”color:#ffffff”2 style=”color:#ffffff”2 style=”color:#ffffff”2 style=”color:#ffffff”2 style=”color:#ffffff”2 style=”color:#ffffff”

31-நீதிமொழிகள் இன்று

By yovan

குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது. – நீதிமொழிகள் 31:10 சிந்தனைக்கு குணசாலியான பெண்மணியைக் குறித்து மிக அழகாக 10லிருந்து 31 வரை நீதிமொழிகள் 31ம் அதிகாரத்தில் பார்க்கலாம். குணசாலியான பெண்மணிகளால் சந்ததியே ஆசீர்வதிக்கப்படும் (வசனம் 28-29). வீண் அழகிற்கும் வசீகரத்திற்கும் முக்கியத்துவம் தராமல் கர்த்தருக்குப் பயப்படுகிற பெண்மணிகளாய் (வசனம் 30) வாழ ஆலோசனை தரப்பட்டுள்ளது. கர்த்தருடைய பிள்ளைகளே அப்படிப்பட்ட பெண்களை வேறெங்கும் தேட வேண்டாம். நம் இல்லத்திலேயே இருப்பார்கள். வாழ்த்துங்கள். இன்னாள்…

31 – Proverbs 4 Today

By yovan

Proverbs 31:10-31 The Message (MSG) A good woman is hard to find, and worth far more than diamonds. Thought for the Day In Proverbs 31:10-31, we are seeing a good woman and her characteristics. Her husband and their children are blessed because of her (Ver. 28-29). She is not giving importance to charm and beauty,…

30-நீதிமொழிகள் இன்று

By yovan

தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர். – நீதிமொழிகள் 30:5 சிந்தனைக்கு கர்த்தரை அண்டிக் கொள்வோம். புடமிடப்பட்ட வசனத்தில் உறுதியாக நாம் நிற்போம். தேவன் நமக்கு கேடகமாக இருப்பார். அவரை சார்ந்து நாம் இருக்க வேண்டியது நம்முடைய பங்கு. அப்பொழுது, அவர் நமக்கு கேடகமாக இருப்பதை நாம் உணரலாம். இன்று ஆண்டரின் கேடகமான அரவணைப்பை உணர்ந்த நாளாக இருக்க உதவிபுரிவாராக. – சுவிசேஷகர் யோவான் காந்தி இரா, நங்கூரம் ஊழியங்கள்கைபேசி: +919840872799

30 – Proverbs 4 Today

By yovan

Proverbs 30:5- (NKJV) Every word of God is pure; He is a shield to those who put their trust in Him. Thought for the Day We must trust God and God’s word which is pure. Then we can feel His protected shield with us. Be trust in His Word and feel His protected shield today.…