நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம்

By yovan

வாழ்க்கை என்பது பயணம். உலகத்தில் அதில் எல்லோரும் பயணிக்கிறார்கள். நம் கூட குடும்பத்தினர்கள் அப்பா, அம்மா, பிள்ளைகள், நண்பர்கள், உறவினர்கள், விசுவாசிகள் என்று ஒவ்வொருவரும் பயணித்துக் கொண்டிருக்கிறோம். இதில் சிலர் தங்கள் பயணத்தை நடுவிலே முடித்துவிடுகிறார்கள். மரணம் சம்பிவிக்கும்போது இந்த உலகத்தின் பயணம் முடிந்து விடுகிறது.   எலியாவின் வாழ்க்கையிலும் இப்படிப்பட்ட ஒரு பயணம் கர்த்தர் கட்டளையிட்டிருந்தார். ஆனால், எலியாவிற்கோ வேறு விதமாய் தன் வாழ்க்கையையே முடித்துக் கொள்ளத் தீர்மானித்திருந்தார். கர்த்தருக்காய் வைராக்கியமாய் நின்ற தீர்க்கதரிசி. இஸ்ரவேல்…

வழி திறக்கும் அதிசயம் நடந்திடுமே

By yovan

என் வாழ்க்கையில் எங்கும் இருள்… வாழ்க்கை கசப்பானது…என் வாழ்க்கை எந்த வழியே போகுது என்று எனக்கே தெரியலே…எல்லோரும் என்னை நெருக்குகிறார்கள்… வாழ்க்கையே சூன்யமாக உள்ளதா… கண்ணீரின் பாதைதான் எனக்கா-?… என்று கேள்விகளோடு உள்ள சகோதரனே, சகோதரியே!430 வருடங்கள் எகிப்தில் அடிமைகளாக வாழ்ந்த இஸ்ரவேல் மக்களை, கர்த்தர் எகிப்தை விட்டு புறப்படச் சொன்னார், (யாத்திராகமம் 12:41,51). ஆனால், அவர்களை கர்த்தர் வனாத்திரத்தின் வழியாக சிவந்த சமுத்திரத்தின் பாதையில் வழி நடத்தினார். இன்னும் சொல்லப் போனால் சுற்றி போகும் பாதையில்…