என் கட்டளைகளையும் என் போதகத்தையும் உன் கண்மணியைப்போல் காத்துக்கொள், அப்பொழுது பிழைப்பாய். –   நீதிமொழிகள் 7:2

நீதிமொழிகள் இன்று

சிந்தனைக்கு

ஆண்டவரின் கட்டளைகளையும் போதகத்தையும் நாம் நம்முடையகண்மணிபோல் பாதுகாத்து, அதன்படி நாம் செய்யும்போது இந்த உலகத்தின் பாவத்திற்கு, நாம் விலகி பிழைக்க முடியும். 

– சுவிசேஷகர் யோவான் காந்தி இரா,
நங்கூரம் ஊழியங்கள்
கைபேசி: +919840872799