தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர். – நீதிமொழிகள் 30:5

நீதிமொழிகள் இன்று

சிந்தனைக்கு

கர்த்தரை அண்டிக் கொள்வோம். புடமிடப்பட்ட வசனத்தில் உறுதியாக நாம் நிற்போம். தேவன் நமக்கு கேடகமாக இருப்பார். அவரை சார்ந்து நாம் இருக்க வேண்டியது நம்முடைய பங்கு. அப்பொழுது, அவர் நமக்கு கேடகமாக இருப்பதை நாம் உணரலாம். இன்று ஆண்டரின் கேடகமான அரவணைப்பை உணர்ந்த நாளாக இருக்க உதவிபுரிவாராக.

– சுவிசேஷகர் யோவான் காந்தி இரா,
நங்கூரம் ஊழியங்கள்
கைபேசி: +919840872799