உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான். –   நீதிமொழிகள் 28:20

நீதிமொழிகள் இன்று

சிந்தனைக்கு

தி லிவிங் ஆங்கில வேதாகமம் சரியான செய்பவர்கள் செல்வந்தராகிறார்கள். வேகமாக செல்வந்தராக விரும்புகிறவர்கள் தோல்வியடைவார்கள் என்று மொழி பெயர்த்துள்ளது. உண்மைதான். வேகமாக செல்வந்தராக வேண்டும் என்று விரும்புகிறவர்களில் பலர் நியாயமாக நடப்பதில்லை. பல நேரங்களில் கள்ளத்தனமாக தேவனுடைய வழிக்குப் புறம்பாக முயற்சி செய்வதுண்டு. நாம் உண்மையாக இருப்போம். தேவன் நம்மை உயர்த்துவார்.

– சுவிசேஷகர் யோவான் காந்தி இரா,
நங்கூரம் ஊழியங்கள்
கைபேசி: +919840872799