குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும். –   நீதிமொழிகள் 21:31

சிந்தனைக்கு

போரினுக்கு குதிரை ஆயத்தமாக்கப்படும். நம்முடைய போராட்டங்களுக்கும் அநேக ஆயத்தங்கள் செய்யலாம். ஆனால் உண்மையில் வெற்றி கர்த்தரால் வரும். அவர் நினைத்தது தடைபடாது.

– சுவிசேஷகர் யோவான் காந்தி இரா,
நங்கூரம் ஊழியங்கள்
கைபேசி: +919840872799