மனுஷனுடைய ஆவி கர்த்தர் தந்த தீபமாயிருக்கிறது; அது உள்ளத்திலுள்ளவைகளையெல்லாம் ஆராய்ந்துபார்க்கும். – நீதிமொழிகள் 20:27

சிந்தனைக்கு

மெசெஜ் ஆங்கில வேதாகமம் நாம் வாழுகின்ற வாழ்கை கர்த்தருடையது. உள்ளே செல்வதையும் வெளியே வருவதையும் அவர் கவனிக்கிறார் என்று கூறிப்பிட்டுள்ளது. நம்முடைய சிந்தனைகளை ஆராய்ந்து பார்க்கிறவர் நமதாண்டவர். எல்லாவற்றையும் காண்கிற தேவன் இருக்கிறார் என்று உணர்ந்து நம் சிந்தனை நடக்கை எல்லாவற்றையும் கவனத்துடன் இருப்போம்.

– சுவிசேஷகர் யோவான் காந்தி இரா,
நங்கூரம் ஊழியங்கள்
கைபேசி: +919840872799