ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார். – நீதிமொழிகள் 19:17

சிந்தனைக்கு
வேதாகமத்தில் தர்ம காரியங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்துள்ளது. ஏழைகளுக்கு இரங்குவது அதில் மிக முக்கியம். காரணம் ஆண்டவருக்கு கடன் கொடுப்பது போன்றது. ஏழைக்கு இரங்குவதை ஆண்டவர் திரும்பவும் முழுமையாக நமக்குக் கொடுப்பார். ஏழைக்கு இரங்கி ஆண்டவரைச் சந்தோஷப்படுத்துவோம்.
– சுவிசேஷகர் யோவான் காந்தி இரா,
நங்கூரம் ஊழியங்கள்
கைபேசி: +919840872799

