கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான். – நீதிமொழிகள் 18:10

சிந்தனைக்கு
கர்த்தர் பெயரில் பெரிய வல்லமை உண்டு. அதில் பாதுகாப்பு உண்டு. கோட்டையில் அரசர்கள் பாதுகாப்புடன் இருப்பது போன்றது கர்த்தரின் பெயர். அதற்குள்ளாக நீதிமான உள்ளே சென்று சுகமாயிருப்பான். அப்படிப்பட்ட சுகத்தையும் பாதுகாப்பையும் கர்த்தரின பெயரால் நாம் பெற்றுக் கொள்ளுவோம்.
– சுவிசேஷகர் யோவான் காந்தி இரா,
நங்கூரம் ஊழியங்கள்
கைபேசி: +919840872799

