சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்துவிடுகிறதுபோலிருக்கும்; ஆதலால் விவாதம் எழும்புமுன் அதை விட்டுவிடு. – நீதிமொழிகள் 17:14

சிந்தனைக்கு

கிறிஸ்துவுக்குள் இருப்பவர்கள் சண்டை போடுவதில்லை. காரணம் இன்றைய வசனம் அறிவுறுத்துவதுப் போல் விவாதம் எழும்புமுன் விட்டுவிடுவார்கள்.

– சுவிசேஷகர் யோவான் காந்தி இரா,
நங்கூரம் ஊழியங்கள்
கைபேசி: +919840872799