ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும். – நீதிமொழிகள் 11:14

சிந்தனைக்கு
என்ஐவி வேதாகமம் ஜனங்கள் என்பதை தேசம் என்று குறிக்கிறது. நல்ல ஆலோசனையில்லாத தேசத்தில் ஜனங்களின் வீழ்ச்சியைப் பார்க்கலாம். நல்லாலோசனையினால் தேசத்தில் சுகம் உண்டாகும். நம் தேசத்தில் சுகம் உண்டாக ஜெபிப்போம்.
– சுவிசேஷகர் யோவான் காந்தி இரா,
நங்கூரம் ஊழியங்கள்
கைபேசி: +919840872799

