கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள். – நீதிமொழிகள் 1:7

சிந்தனைக்கு
கர்த்தருக்குப் பயப்படுவதினாலே ஞானம் பெறுவதற்கு முதல்படி. அறிவையும் போதகத்தையும் (வழி காட்டுதலையும்) அசட்டை பண்ணாமல் இந்த மாதம் முழுவதுமும் வாழ்க்கையிலும் கர்த்தருக்குப் பயந்து ஞானத்தைப் பெற்று, வேதாகமம் காட்டும் வழியில் நடந்து வெற்றி வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். இந்த புதிய நிதியாண்டில் அனைத்து ஆசீர்வாதங்களையும் பெருக்கத்தையும் ஆண்டவர் கட்டளையிடுவாராக.
– சுவிசேஷகர் யோவான் காந்தி இரா,
நங்கூரம் ஊழியங்கள்
கைபேசி: +919840872799

