விறகில்லாமல் நெருப்பு அவியும்; கோள்சொல்லுகிறவனில்லாமல் சண்டை அடங்கும். –   நீதிமொழிகள் 26:20

நீதிமொழிகள் இன்று

சிந்தனைக்கு

எரிகிற நெருப்பு விறகில்லாமற் போனால் கொஞ்ச கொஞசமாக குறைந்து அவியும். அதேப் போல் கோள் சொல்லுகிறவன் இல்லாவிட்டால் சண்டையும் இல்லாமல் போய் விடும். கோள் சொல்லுகிறதினால் சண்டைகள் வளரும். கோள் சொல்லுகிற புத்தியில்லாம் இருக்க ஆண்டவர் உதவி செய்வாராக.

– சுவிசேஷகர் யோவான் காந்தி இரா,
நங்கூரம் ஊழியங்கள்
கைபேசி: +919840872799