ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம். –   நீதிமொழிகள் 25:11

நீதிமொழிகள் இன்று

சிந்தனைக்கு

நேரமும் வார்த்தையும் மிகவும் முக்கியம். இங்கு இரண்டையும் வெள்ளித்தட்டிற்கும் பொற்பழங்களுக்கும் சமப்படுத்துகிறது. ஏற்ற சமயத்தில் சொல்லப்பட்ட வார்த்தைகள் நம்மை உயர்விற்கு வழி நடத்தும். வாழ்வும் மரணமும் நாவின் அதிகாரத்திலிருக்கிறது. வாழ்வுக்கு நேராய் வழிநடத்தும் வார்த்தைகளை சரியான நேரத்தில் பேசுவோம்.

– சுவிசேஷகர் யோவான் காந்தி இரா,
நங்கூரம் ஊழியங்கள்
கைபேசி: +919840872799