பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான். – நீதிமொழிகள் 22:6

சிந்தனைக்கு
சிறுவயதிலேயே நாம் கற்பிக்க வேண்டும். கற்பிப்பது சரியான பாதைகளை விளக்க வேண்டும். அப்படி நாம் செய்யும் போது அதின் பலன் முதிர்வயதிலேயும் கற்றதை விட மாட்டான். அப்படிப்பட்ட நல் வாழ்க்கை நமக்கும் நமது பிள்ளைகளுக்கும் ஆண்டவர் தந்தருள்வாராக.
– சுவிசேஷகர் யோவான் காந்தி இரா,
நங்கூரம் ஊழியங்கள்
கைபேசி: +919840872799

