
நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும். – நீதிமொழிகள் 4:18
சிந்தனைக்கு
சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் நடுபகல் என்பது வெளிச்சமாயிருக்கும். கண் கூசும் அளவிற்கு பிரகாசம் இருக்கும். நீதிமான்களும் அப்படியாக ஜொலிப்பார்கள். குறைவடையாத அதிகதிகமாய் அந்தப் பிரகாசம் வளரும். பிரகாசிக்கிறவர்களாக நம்மையும் ஆண்டவர் மாற்றுவாராக.
– சுவிசேஷகர் யோவான் காந்தி இரா,
நங்கூரம் ஊழியங்கள்
கைபேசி: +919840872799

