
நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே. – நீதிமொழிகள் 3:27
சிந்தனைக்கு
மெசேஜ் ஆங்கில வேதாகமத்தில் இந்த வசனம் உதவி வேண்டுவோருக்கு உதவி செய்யாமல் இருக்காதீர்கள் என்று வலியுறுத்துகிறது. உங்களது கைகளே கர்த்தருடைய கைகளாக உதவி தேவைப்படுவோருக்கு இருக்கும். ஆம் உண்மையில் கர்த்தர் தாம் செய்ய நினைப்பதை நம் மூலமாக செய்வார். நாம் அவருடைய கரங்களாகவும், கால்களாகவும், பார்வையாகவும், வாயாயவும் செயல்பட வேண்டும். மிக முக்கியம் நமக்கு திராணி இருக்கும் போது உதாசீனம் படத்த வேண்டாம். தேவையுள்ளவர்கள் உங்கள் அருகில். கர்த்தருடைய கரமாக செயல்பட ஆயத்தமா?
– சுவிசேஷகர் யோவான் காந்தி இரா,
நங்கூரம் ஊழியங்கள்
கைபேசி: +919840872799

